பல்லாண்டுகாலமாகத் திணைக்களத்தின் சட்டவரைஞர்களைக்கொண்ட ஊழியர்கோப்பு, நாட்டின் சட்டமாக்கல் தேவைகளைத் திருப்திசெய்வதற்கென அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊழியர்கோப்பு, சட்டவரைஞரையும், மேலதிகச் சட்டவரைஞரையும், 3 பிரதிச் சட்டவரைஞர்களையும், 0 சிரேட்ட உதவிச் சட்டவரைஞர்களையும், 19 உதவிச் சட்டவரைஞர்களையும் கொண்டுள்ளது. மொழிபெயர்ப்புக் கிளைகள், வெளியீட்டுக் கிளைகள் மற்றும் பொது அலுவலகம் என்பவற்றின் ஆதாரப் பணியாட்டொகுதியினருட்பட, திணைக்களத்தில் 88 ஆட்களைக்கொண்ட மொத்த ஊழியர்கோப்பு உள்ளது.

வரைஞர்கள்

withflagதிருமதி தில்ருக்ஷி சமரவீர
சட்ட வரைஞர்
மேலதிக சட்ட வரைஞர்
பிரதி சட்ட வரைஞர்
  • திரு. எஸ். செல்வகுணபாலன்
  • திருமதி. எஸ்.எஸ்.எம். டி. இ. வீரகோன்
  • திருமதி. டி.டி. வீரக்கொடி
சிரேஷ்ட உதவிச் சட்ட வரைஞர்
உதவி சட்ட வரைஞர்
  • திருமதி. சி.பி. கபுருபண்டார
  • திருமதி. ஜி.ஏ.எஸ். கிருஷாந்தி
  • திருமதி. எம்.பி. குலரத்ன
  • திருமதி எல்.ஜி. புஞ்சிஹேவா
  • திருமதி. டபிள்யூ.ஆர்.ஆர். விக்கிரமாராச்சி
  • செல்வி. எல். தயாரத்ன
  • திருமதி. பி. கே. என். டி சில்வா
  • திருமதி. டி. எம். கே. டி. திசாநாயக்க
  • செல்வி. எம். ஏ. கே. ஏ. மெதகொட
  • திருமதி. யு.எம். சபுகொட்டன
  • திரு. ஜி.கே. ஹேவவிதான
  • திருமதி. ஜே. மிர்துலாகுமரி
  • திருமதி. ஆர்.பி. கொடிதுவக்கு
  • திருமதி. வி.எஸ். துஷாரி
  • செல்வி. ஏ.கே.டி.ஜி.ஐ.கே. அபேவிக்கிரம
  • செல்வி. யு. குனியன்கொட
  • திரு. எம்.ஜே.எம்.யூ.பி. ஜயவர்தன
  • திருமதி. ஆர்.சி. மிஹிராணி
  • செல்வி. எச்.எஸ். ஏ. குணசேகர
Scroll To Top